Saturday, May 12, 2012

சொந்த கீச்சு போட ரொம்ப நாளா ஆசை.!!

கீழ்கண்ட பதிவை படிக்குமுன் இந்த தரவில் உள்ள ஒரிஜினல் பாடலை ஒரு முறை படித்து விடவும்!


சொந்த கீச்சு போட 
ரொம்ப நாளா ஆசை
ஹெல்லோ தோட்டா அங்கிள் 
ஹெல்லோ கோளாரு அங்கிள்
காலண்டர் தத்துவம் பீனு
எல்லோரும் என்னை மன்னியுங்கள்

(சொந்த கீச்சு போட ரொம்ப நாளா ஆசை...)

சந்திலேறி கீச்சு போட போகிறேன்
ஒரு RTயாலன் கீச்சாளனாகிறேன்
கீச்சில் கருத்துண்டு கேட்கிறேன்
வலைபாய்ந்து உலக பேமஸாக போகிறேன்
மூன்னூறு RT கண்டு வாழப் போகிறேன்
முவ்வாயிரம் ஃபாலோவர்ஸ் வாங்கப் போகிறேன்
(சொந்த கீச்சு போட ரொம்ப நாளா ஆசை..)

இந்த சந்து பழைய சந்து அல்லவா
ஒரு புதிய சந்து சலவை செய்து கொண்டு வா
FAV செய்பவன் நல்ல மனிதன் அல்லவா
ஒரு எதிகீச்சு இல்லாத நல்ல கிச்சு கொண்டுவா
சந்தே RT செய்ய ஒற்றை கீச்சு கொண்டு வா
அங்கு RTயாவது எந்தன் கீச்சு அல்லவாசந்தே RT செய்ய ஒற்றை கீச்சு கொண்டு வா
அங்கு RTயாவது எந்தன் கீச்சு அல்லவா 

(சொந்த கீச்சு போட ரொம்ப நாளா ஆசை...)
அன்புடன்,
சந்தோஷ் @_santhu

 

12 comments:

  1. நல்லாருக்கு சந்தோஷ்.. சின்னதா முடிச்சிட்ட மாறி ஒரு ஃபீலிங்..
    தொடர்ந்து எழுது தம்பி.. வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாம்ஸ்!! இது சிறிய பாடல் அதனால்தான் இந்த பீலிங்.. அடுத்த முறை பெரியா பாட்டா போட்டுடலாம்

      Delete
  2. //மூன்னூறு RT கண்டு வாழப் போகிறேன்
    முவ்வாயிரம் ஃபாலோவர்ஸ் வாங்கப் போகிறேன்
    //உட்கார்ந்து யோசிப்பாயிங்க்களோ:))
    நல்லா வருவடா நல்லா வருவ!

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் இருக்கு ஆசை தானே சார்!!
      மிக்க நன்றி!!

      Delete
  3. ராத்திரியெல்லாம் தூங்காம இதத்தான் யோசிச்சிட்டு இருந்தீங்களா தம்ப்ரீ? கலக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. இல்ல அண்ணா!! இது இந்த பதிவின் http://santhoshsum1spcl.wordpress.com/random/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/ தாக்கத்துல எக்ஸாம் ஹால்ல உட்காந்து யோசிச்சது! நன்றி!!

      Delete
  4. கலக்கல். :))) மிக்கிரி, ஸ்டேஜ் பெர்ஃபோர்மன்ஸ்‌ இருந்தா அதையும் வெளிப்படுத்துங்க பாஸ் :)))

    ReplyDelete
    Replies
    1. மிமிக்கிரி.. டிரை பன்னுவோம்.. ஸ்டேஜ் பேஃபார்மன்ஸ் தான் என் TLலையே பார்க்கலாமே!!

      Delete
  5. நல்லா எழுதி இருக்கீங்க!

    ReplyDelete
  6. ஓ பாட்டாவே பாடிட்டியா பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு .. ))))

    ReplyDelete
    Replies
    1. பல்ப்பே பாராட்டியாச்சா?? மீ லக்கி

      Delete