நமது ” ஸ்ரீலஸ்ரீ கட்டதொரையானந்தாவை “ அபுதாபி ஆதினத்தின்
மடாதிபதியாக
நியமிக்க இந்த சங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கான வழிமொழி தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்காக அவரின் தகுதிகள் கீழே தரப்பட்டுள்ளது .
நிறைவேற்றுவதற்காக அவரின் தகுதிகள் கீழே தரப்பட்டுள்ளது .
தங்களது மேலான
கருத்துக்களை தருமாறு சங்கம் கேட்டுக்கொள்கிறது.மடாதிபதியா
1. பல்வேறு நாடுகளில் பல ஃபிராடுகள் இவரின் நண்பர்களாக
உள்ளார்கள். எனவே ஆதினத்தை அகில உலக அளவிற்கு முன்னேற்றுவார்.
உள்ளார்கள். எனவே ஆதினத்தை அகில உலக அளவிற்கு முன்னேற்றுவார்.
2. நிறைய சித்தர் புத்தகங்களை படித்து சித்து வேலைகள் இவருக்கு அத்துப்படி.
3. ஆங்கில புலமை மற்றும் எதிராளிகளை தன் வசப்படுத்தும் திறமை அதிகம்.
4. சூடு, சொரனை அறவே கிடையாது. எனவே எந்த புகாருக்கும் அசர மாட்டார்.
5. பெண் பக்தர்கள் இவரின் சிறுவயதில் இருந்தே ஏராளம்.
6. எது சொன்னாலும் தலையாட்டும் அன்பு மனைவியை உடையவர்.
7. பிரச்சனைகளை தடுத்து, அடிவாங்கும் அளவுக்கு உடல் தகுதி உடையவர்.
8. போதைவஸ்துகள் உபயோகத்தில் நிபுனர் பட்டம் பெற்றவர்.
9. ஒலைச்சுவடிகளை ஒழித்து சாம்ஸ்ங்க ஸ்மார்ட் போனில் செய்திகளை
பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு மடத்தை முன்னேற்றுவார்.
பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு மடத்தை முன்னேற்றுவார்.
10.அபுதாபி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை ஏற்கனவே ஏமாற்றிய அனுபவம்
உடையவர்.. அதனால் மடத்திற்கு எந்த உள்ளூர் பிரச்சனையும் வராது.
இதைப்போன்று இன்னும் பல தகுதிகள் இவருக்கு உண்டு...
எனவே சங்க
உறுப்பினர்கள் உடன் இவருக்கு தங்கள் ஆதரவை அளிக்குமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
உறுப்பினர்கள் உடன் இவருக்கு தங்கள் ஆதரவை அளிக்குமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
அன்புடன்,
கட்டதொர ...........
Ha haaaa permission granted... ennai sisyanai serthukollavum
ReplyDeleteசூப்பரப்பு ..... உங்களின் ரஞ்சிதா யாரு ???
ReplyDeleteaaha arputham
ReplyDeleteமுக்கியமான தகுதி குறிப்பிடப்படாததால் பரிசீலனை செய்யப்படும். வீடியோ லிங்க் ப்ளீஸ். அவ்வ்... :-))
ReplyDeleteகருப்பையா குட் .... அசத்திபுட்ட
Deleteஎனக்கு பரிபூரண சம்மதத்தை அஸ்டாங்க நமஸ்காரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.. ஆனால் அவருக்கு கமரா கையாளும் தகுதி இருக்கீறதா என்றும் செக் பண்ணி பார்க்குமாறு பழைய ஆதீன நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.. கட்டை மாப்பி அபுதாபி ஆதினத்தில இடுப்பாட்டாம் கட்டாயாம் ஞாயிற்றுக்கிழமைகளில் லைவ்வா ஒளிபரப்பு செய்யப்படவெண்டுமென்றூம் அபுதாபி ஆதினத்தின் தேசிய கீதமாக " ராத்திரி நேரத்து பூஜையில் " பாடல் ஒலிக்கவேண்டுமென்பது இந்த சீரிய சீனியர் சீடனின் ஆசை..
ReplyDeleteரஞ்சிதா கு ஆசைப்பட்டு ஆதினம் அனா மாதிரி தெரியுது....
ReplyDeleteha haa:))))))))
ReplyDeleteஅடங்கொய்யால இதெப்ப நடந்துச்சு??
ReplyDelete