கட்ட்தொரயின் ”கொலவெறி சிச்சுவெஷன் காமெடி” ப்ரொமொ (சன்பிக்சர்ஸ் மட்டும் தான் ப்ரொமொ சீன் போடனுமா..நாங்க எல்லாம் சீன் போடக்கூடாதா..!?)
சிச்சுவேஷன் இதுதான்..(முதல்வன் இண்டர்வெல் இண்டர்வியுதான் கான்செப்ட்)..
ஒரு அப்பாவி ட்விட்டர்(அர்ஜீன்),
ட்விட்டர பத்தி ஆஹா ஒஹொன்றானுங்களே..வலைபாயுதேல எல்லாம் வூடுகட்டி அடிக்கிறாங்களெ..அப்டிங்கற ஒரு தன்னார்வத்துல, நம்ம்ம்ம்பி ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி உள்ள வரான்.
வந்து பிரபலமான ட்விட்டர் அக்கவுண்ட எல்லாம் ஃபாலொ பண்ணி டைம்லைன ஆர்வத்தொட உத்து பாக்குறான்.
டைம்லைன்னா ஏதொ டிவிநியுஸ்ல ஓடுற மாதிரி ஸ்க்ரொல் பார்னு நினைச்சுகிட்டு வந்த அப்பாவிக்கு, இங்க கீச்சு எல்லாம் தெறிச்சு கீழ் நோக்கி ஓடுறத பாத்து வெறிச்சு போய் உட்காந்து இருக்கான்.
ஒரு எழவும் புரியாம, சில பேருக்கு மென்ஷன் போடுறான்.
ஹிம்ம்...ஒரு பயல் கண்டுக்கனுமெ..இவன மாதிரியெ உள்ள வந்து பேய் முழி முழிக்கிற ஒரு நாலு பேரு இவன ஃபாலொ பன்றாங்க. அந்த நாலு பேருக்கு ஒரு ஹலொ சொல்ல..அந்த பயபுள்ளைகளுக்கு அதுக்கு எப்படி ரிப்ளை பன்றதுன்னு கூட தெரியலை..வாழ்க்கை வெறுத்து, பிரபலமான சில ட்விட்டருக்கு எல்லாம் மென்ஷன் போட்றான்..என்னையும் ஆட்டத்துல சேத்துக்குகங்கன்னு..ஹிம்.அவனுக்கு கிடைச்சதொ அவமானம் மட்டும் தான்.
மூணு மாசமா வெறும் 15 பேர் ஃபாலொயரட போராடுறான்.
அவன் சிந்திச்சு போடுற கீச்ச எல்லாம் ஒரு பயலும் கண்டுக்கலை. தத்துவத்தை எல்லாம் அவனெ போட்டு அவனெ படிச்சுக்குறான். இப்படி ஒரு ஆன்லைன் அனாதையா திரியறவனுக்கு, டைம்லைன்ல வர பொண்ணுங்களுக்கு எப்படி கடலை போடனும்னு கூட தெரியலை..அவ்ளொ அப்பாவியா இருக்கான்.
ஒரு நாள் மெரினா பக்கம் ஒரு பெரிய ட்விட்டப்பு இருக்குன்னு கேள்வி பட்டு, வேலை முடிச்ச கையொட, பெரிய புள்ளிகளையெல்லாம் பாக்க ஆசை பட்டு அங்க போறான். அங்கயொ..பெரும் புள்ளிங்க எல்லாம், வெளிய போ..உன்ன எங்களுக்கு யாருன்னெ தெரியாதுன்னு அவமான படுத்துறாங்க. சரி..தொலையறான்ன்னு.
இவன் ஆஃபிஸ்லெருந்து டை எல்லாம் கட்டிகிட்டு வந்துருக்கறதால, ட்விட்டப்பு இண்டர்வியு ஒன்னு எடுன்னு, ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய..பிரபல ட்விட்டர் (ரகுவரன்) கிட்ட கொண்டு போறாங்க. அவருக்க்கோ XXXX மேல ஃபாலொயர், பாத்ரூம் போக கூட டைம் இல்ல அவருக்கு.அவ்ளொ பிசி..ட்விட்டர்ல.
அந்த பிரபல ட்விட்டருக்கு பல தடவை மென்ஷன் போட்டு..என்னையும் ஃபாலொ பண்னுங்க சார்னு கெஞ்சினவந்தான் இந்த அப்பாவி ட்விட்டர் (அர்ஜீன்). அவரொ..இவன ஒரு மனுஷனாவெ மதிக்கலை..
இனி...
பிரபல டிவிட்டர் VS அப்பாவி டிவிட்டர். முதல்வன் - இண்டர்வியு
ஐயா...இங்க புதுசா ட்விட்டருக்கு வர ஒவ்வொருத்தருக்கும் இருக்குற கனவு நிறைய ஃபாலொயர் கிடைச்சு கடலை போட்டு குஷியா இருக்கனும் அப்டின்றதுதான். ஆனா நிஜவாழ்க்கையில அப்டி இல்லிங்களெ..ஏன் ஐயா.?
என்ன சொல்றீங்க தம்பி. நம்ம புது ட்விட்டர்ஸ் எல்லாம் நிறைய வராங்க. தத்துவம் போடுறாங்க. புது புதுசா வந்து சேர்ற ஃபிகர்கிட்ட கடலை போடுறாங்க. ட்விட்டர்லெயெ படுத்து தூங்குறாங்க.இவ்வளவு ஏன் டி.எம்ல மெசெஜ் குடுத்து கடன் கூட வாங்குறாங்க..!
ஐயா நீங்க சொல்ற மாதிரி எந்த புது ட்விட்டரும் வந்தொன்ன யாரும் கட்டிபுடிச்சு வரவேற்கிறது இல்ல.பிரபல ட்விட்டரொட ஃப்ரெண்டா இருந்தாதான் டக்னு ஃபாலொயரு கிடைக்குறாங்க.
இது என் வாழ்க்கையிலெ இருக்குது.
குற்றம் சொல்றவன் சொல்லிகிட்டு தான்யா இருப்பான். நான் பிரபல ட்விட்டர் ஆனபிறகு, தமிழ்ல கடலை போடறவன், இப்பொ உலகத்துல 7வது எடத்துல இருக்கான்.
ஐயா, எப்டியிருந்தாலும் இங்க்லீஸ்ல கீச்சுறவன் தான முதலிடம். வெங்கல பதக்க விட ,தங்க பதக்கம் தான ஐயா மதிப்பு அதிகம்.
நான் பிரபல ட்விட்டர ஆனப்புறம் ஒரு நாளைய கீச்சு 3 லடச்த்துலெருந்து 7 லட்சம் ஆயிருக்கு. ஃபாலொ பன்றவங்களோட மொத்தம் ஆவரெஜ் 325% கூடியிருக்கு தம்பி.
ஐயா..ஆனா நம்ம புது ட்விட்டரொட ஆவரெஜ் ஃபாலொயர் வெறும் முப்பது தான ஐயா.
தம்பி, புள்ளி விவரம் சரியா தெரிஞ்சாதான் பேசனும்.
ஒகெ ஐயா...(டாக்குமெண்ட்ட எடுத்து அடுக்குறார்) இது அலெக்ஸா ரிப்பொர்ட், இதுவரைக்கும் உள்ள 10 ஃபாலொயரு கூட இல்லாத பயபுள்ளைகளொட எண்ணிக்கை மட்டும் 3 கோடி பேரு..இது நீல்சன் சர்வெ ரிப்போர்ட், பிரபல ட்விட்டர் மென்ஷன் போடாததால கூவத்துல வுழுந்து செத்த ட்விட்டர் மட்டும் 2லட்சத்து அறுபதுனாயிரம் பேரு. நம்ம தமிழ் ட்விட்டர்ஸ் தான் உலகத்துலெயெ ஜெர்க்கு பார்ட்டிங்கன்னு, பிபிசி ரிப்பொர்ட் சொல்லுது.
தம்பி , அது உனக்கு தெரியாது. நம்ம தமிழ் ட்விட்டர கவுக்க சதி நடக்குது. இது சம்பந்தமா எனக்கெ ட்விட்டர் கிட்டெருந்து மெயில் வந்த்து. இப்படி யெல்லாம் நடந்துக்க கூடாதுன்னு..1000 பக்கத்துக்கு கண்டிஷன் போடுறாங்க.
ஐயா..அது என்னா கண்டிஷன் ஐயா.?
அது உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. நான் ட்விட்டப்புல சொல்லிக்கிறென்.
ட்விட்டர்ஸ் தான் ட்விட்டப்பு வந்துருக்காங்களெ..ஐயா..சொல்லுங்க.
தம்பி அது 600 பக்க மெயிலு, அ, ஆவான்னானு 7 சாப்டர்ல கண்ணா பின்னான்னு கெட்ட வார்த்தையெல்லாம் திட்டி எழுதிருக்காங்க. மெயில் அனுப்புரென். படிச்சு பாத்துக்கொ.
ஐயா..இது ஞாபகம் இருக்கா.?
பாத்த மாதிரி இருக்கு.
நீங்க முதல் முதல்லா பிரபல ட்விட்டரானப்பொ குடுத்த இண்டர்வியு இது.
எப்படி மறக்க முடியும். இண்டர்வியு குடுத்த்தெ நான் தானெ.
புது ஃபாலொயர் எல்லாம் என் நண்பர்கள்.....

அவர்களுக்கு உதவுவதெ என் கடமை. அவர்களை உடனெ ஃபாலொ செய்வது என் உரிமை. ப்ரிண்ட்ல உரிமைக்கு பதிலா எருமைன்னு வந்துருக்கு..நான் அதுக்கு பொருப்புல தம்பி..!
இதெல்லாம் நடந்துருக்குன்னு சொல்றீங்களா.?
நடக்கலைன்றியா..?
அவர்களுக்கு உதவுவது கடமைன்னு சொல்றீங்க..ஆனா அவங்க ஹேண்டில வச்சி மொக்க போட்டு அவமான படுத்துறீங்க. அவங்க ஒரு த்த்துவம் போட்டா கண்டுகாம, உங்க நண்பர்கள் கிட்ட, பல்லு வெளக்கினியா, பாத்ரூம் போனியான்றீங்க. இந்த கொடுமையெல்லாம் நாங்க படிக்கனும். ஆனா நீங்க எங்களை திரும்பி பார்க்க மாட்டீங்க.
தம்பி, என்னை கோப்படுத்தி பாக்கனும்னெ, கேள்வி கேட்குறீங்க.
என் நோக்கம் அதில்லைங்க ஐயா..தமிழ் ட்விட்டர்ஸ்க்கு உண்மை தெரியனும். இங்க பாருங்கய்யா..இந்த ஸ்கிரின் ஷாட்ட..உங்களுக்கு ஒரு புது ஃபாலொயரு 60 மென்ஷன் போட்டுருக்காரு, அது மட்டும் இல்லாம யாருகிட்டயொ மெயில் ஐடி வாங்கி 3 மெயில் அனுப்பிருக்காரு..என்னையும் ஆட்ட்த்துல சேத்துக்குங்கய்யான்னு...நீங்க ஒரெ ஒரு மென்ஷன் குடுத்துருக்கீங்க. “போடா பொறம் போக்குன்னு” , அந்த அவமானம் தாங்காம புது ட்விட்டரு மூட்டை பூச்சி மருந்த குடுச்சுட்டு சாவ போய்ட்டான். அவன காப்பாத்த ஒரு வாரம் ஆச்சு..! இப்பொ சொல்லுங்கய்யா..உங்களுக்கு புது ஃபாலொயரொ..உங்கள ஃபாலொ பண்ற பயபுள்ளைங்க தான முக்கியம்.
நல்லா கிராபிக்ஸ் ஒர்க் பண்ணிருக்கீங்க. யாரையொ வச்சி பிரபல ட்விட்டரான என் பேர நாசம் பண்ண ட்ரை பண்ணிருகீங்க.
ஐயா..அந்த மூட்டை பூச்சி மருந்து குடிச்சவனெ நாந்தான்யா..
ஓஒ..ஃபேஸ்புக் காரண் கிட்ட எவ்வளவு வாங்கின?
நீங்க ஃபேஸ்புக்ல இருந்தா எவ்வளவு குடுப்பீங்க..?
ஒரு டைய கட்டிகிட்டு ட்விட்டப்புக்கு வந்துட்டென்னா என்ன வேணா கேள்வி கேட்பியா நீ?
ஐயா பதில் சொல்ல வேண்டியது உங்க கடமை.
அது மட்டும் இல்லாம புதுசு புதுசா டேக் போட்டு புரளிய கிளப்பீற்ங்க, போன வாரம் நீங்க போட்ட #kissme அப்டிங்க்கிற டேக்ல, எல்லாரும் முத்தம் போட்டு, இன்னிக்கு 25 குடும்பம் டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கு. பொம்பளை புள்ளைங்க ஃபாலொ பண்ணினா தெறிச்சு போய் ஃபாலொ பண்றீங்க. அது மட்டும் இல்லாம 13 ஃபேக் ஐடியிலெ நீங்க வலம் வர்றீங்கன்னு ஒரு ஜங்க் மெயில் சொல்லுது.
தம்பி, உண்மைதான் #kissme னு ஒரு டேக் போட்டு பிரச்னை ஆனது உண்மைதான், ஆனா அதை அவங்க ஆளுங்களுக்கு குடுக்கதான் அப்டி போட்டென்.
சுலபமா வீட்ல குடுத்துக்க வேண்டிய பிரச்னைய இப்டி டேக் போட்டு, உங்க சுயநலத்துக்காக உபயோக படுத்திகிட்டீங்க..சரியா..?
ஒரு டேக் போடுறதுனா என்னான்னு தெரியுமாய்யா உனக்கு, நான் போன வாரம் போட்ட டேக் #tweetupdonation
அப்டிங்கற டேக்ல வசூலனா காசுலதான்யா இன்னிக்கு ட்விட்டபே நடக்குது.
அதுல பாதி காச நீங்களெ சரக்கு வாங்கி சாப்டிங்களே ஐயா..!
சாக்ஸ் போடாம ஷீ போட்டா நாறும்னு சொல்றென்..உனக்கு புரியலை. நீ போட்டு பாரு அப்ப தெரியும்.
ஐயா..உங்க ஷீவ நான் எதுக்குயா போடனும்.
யோவ், கூமுட்டை..நீ ஒரு நாள்..ஒரு நாள் பிரபல ட்விட்டரா இருந்து பாரு..அப்ப தெரியும், எது முடியும் எது முடியாது..எத்தனை பஞ்சாயத்துக்கள், எத்தனை ப்ளாக்குகள்னு. இதுல எத்தனை சிக்கல்னு.
ஐயா இது சரியான பதில் இல்லிங்களெ..! நான் எப்படி உங்க இட்த்துல, பிரபல ட்விட்டரா..?
முடியும்யா..சின்னதான் ஒரு ட்விட்டு போடுறென்..என் 6000 ஃபாலொயரும் ஒரு நாள் என்னை அன்ஃபாலொ பண்ணிட்டு உன்னை ஃபாலொ பண்ண சொல்றென். இருந்து பாத்துட்டு..நீ இந்த உலகத்துக்கு எடுத்துச்சொல்லு, பிரபல ட்விட்டர் பதவி எவ்வளவு கஷ்டமுனு.
இல்லிங்கய்யா..அது என்னால முடியாது.
பாருய்யா..ஒரு பதவி குடுத்தொடனெ உட்டுடு ஓடுறியெ..!
இண்டர்வியு முடிச்சுகலாமா..?
சரிங்கய்யா...இது சாத்தியம்னா நான் ஒரு நாள் உங்க பதவில பிரபலடிவிட்டரா இருந்து பாக்குறென்.
டண்டண்டண்டண்.......!
அடுத்த காமெடி சுச்சுவேஷனில் சந்திப்பொம்..
கொலவெறி கட்டதொர...........

ha ha ha rolf
ReplyDeleteஎன்னை மாதிரி அப்பாவி டிவிடர்களின் கண்ணீரை துடைத்த கட்டதொரைக்கு நன்றிகள்...
ReplyDeleteஅருமையான பதிவு மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்--- @uyarthiru420
ReplyDelete//அவங்க ஒரு த்த்துவம் போட்டா கண்டுகாம, உங்க நண்பர்கள் கிட்ட, பல்லு வெளக்கினியா, பாத்ரூம் போனியான்றீங்க. இந்த கொடுமையெல்லாம் நாங்க படிக்கனும். // :-))
ReplyDeleteROTFLmao...
-
கட்டதுரையின் கட்டம் கட்டப்பட்ட காமெடிகளுக்கு இந்த கைப்புள்ளையும் அடிமையப்பா...
ReplyDeleteஎன் கண்ணீர் கதைய கண் முன்னாடி வர வச்ச கட்டதுரைக்கு நண்றிகள்!
ReplyDeleteநகைச்சுவை முயற்சி # வாழ்த்துகள் # நான் இன்னும் சிறப்பாக சுயகற்பனை பதிவுகளை எதிர் பார்க்கிறான் # உங்களால் முடியும் செய்விர்கள் விரைவில் என்று படிக்க காத்து இருக்கிறேன்.
ReplyDeleteSet your own brand of writing style
அண்ணே கலக்கறிங்க போங்க.!! செம செம :-)
ReplyDeleteநேரில் இருந்திருந்தால் உங்களை அப்படியே கட்டிபிடித்து வாழ்த்து சொல்லி இருப்பேன். வெறும் நகைச்சுவை மட்டுமல்லை, நல்ல அறிவு கூர்மையும் தெரிகிறது.முதல்வன் வசனங்களை கையாண்டது அருமை. சந்தடிசாக்கில் மற்றவர்கள் புழுங்கும் விசயங்களையும் போட்டு விளாசி இருக்கிங்க."இவ்வளவு ஏன் டி.எம்ல மெசெஜ் குடுத்து கடன் கூட வாங்குறாங்க..!" இன்னமும் எனக்கு கொடுக்காம மாசக்கனக்கில இழுத்தடிக்கிறாங்க. என்ன செய்வது? எது அவர்களை என்னிடம் கடன் வாங்க தூண்டிவிட்டது என்பது இன்றுவரை தெரியாத புதிராக உள்ளது. உங்கள் ஒவ்வொரு வரியும், ஒவ்வொருத்தருடைய பீலிங். நன்றி வாழ்த்துகள்.
ReplyDeleteசூப்பர்.........
ReplyDeleteகட்டதொர, நீ மக்களை மகிழ்விக்கிற கலைஞன்!
ReplyDelete///சாக்ஸ் போடாம ஷீ போட்டா நாறும்னு சொல்றென்..உனக்கு புரியலை. நீ போட்டு பாரு அப்ப தெரியும்.//
ReplyDeleteROFL..Sema..sema maamu..
please Boss, configure your Blog settings to accept comments in the Google Browser. People who want to comment, could not, because your Blog is not accepting Google Account. Comments are accepted in Internet Explorer browser but again one can not type in Tamil
ReplyDeletekattathorai boss kalakkal
ReplyDelete