வழங்குபவர் "குண்டுபல்பு"..
- டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக் கொண்டு தூங்கும்..
- பிகாலோ என்ற மீன் பின்புறமாகவும் நீந்தும்.
- தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.
- ஆஸ்ட்ரேலியாவில் காணப்படும் காணாங் குருவி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்
- ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2,863 எழுத்துக்கள் உள்ளன.
- 3,000 அடி உயரத்திலும் புறா தன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும். புறாக்களில் 130 இனங்கள் உள்ளன.
- நெருப்புக் கோழியால் ஒரே தாவலில் 7 மீட்டர் தூரம் தாண்ட முடியும்.
- குழந்தைகளின் மன அழுத்தத்திற்கு பெற்றோரே காரணம் : ஆய்வில் தகவல்!
- யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன (2/2)
- பிறந்த யானைக் குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது. (1/2)
- மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.
- ஜெல்லி மீனில் 95 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. #கேப்டனுக்கு ஒரு ஜெல்லி மீன் பார்சல் ;-)))
- 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் @pattaasu வெடிக்கும் உரிமை ராணுவத்தினருக்கு மட்டுமே இருந்தது.
- ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.
- வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது.
- நீலத் திமிங்கலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188db
- உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வவ்வால் இனமாகும்.
- கடல் விலங்குகளில் அதிக எடை கொண்டது உப்பு நீர் முதலை. இது 1,880 கிலோ எடை கொண்டது.
- முதன்முதலில் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாடு - ரஷ்யா (லூனா3 -1959)
- உலகிலேயே எரிமலை வெப்ப சக்தியை வீட்டு அறை வெப்பத்திற்காக பயன்படுத்தும் ஒரே இடம் - ரெய்ஜாவிக் (ஐஸ்லாந்து)
- உலகில் ரயில் போக்குவரத்தே இல்லாத நாடு ஆப்கானிஸ்தான்
- ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 லட்சம் குவளை பால் கொடுக்கும்
- காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.
- ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.
- சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத்தான் எழுப்பும்.
- நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
- புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
- மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்
- ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்
- குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்
- கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
இது அனைத்தும் சுட்டு தான் போட்டேன் என்று குற்றத்தை ஒப்பு கொள்கிறேன் ;-))
நன்றி ,
இவன்
உங்கள் நண்பன் குண்டுபல்பு.......
அருமை..கடைசி டிஸ்க்ளைமர் தேவையில்லை..நீ புடுங்குவது எல்லாமே..யாரோ புடிங்கிய..துரு புடிச்ச ஆணிகள் தான். ரேணிகுண்டா கேங்கை..அறிபூர்வமாக அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற குண்டு பல்புக்கு கேங் மனமாற பாராட்டுகிறது. அவரது சுடும் முயற்சி தொடர வாழ்த்துக்கிறது. கட்டதொர
ReplyDeleteஅடப்பாவி சுட்டு போட்டாலும் சொல்ல கூடாதுடா !!! தட் ஈஸ் த ஹார்ட் பீசு !!! இனிமே போடாத - குட்டி
ReplyDeleteகுண்டுபல்பின் அறிவை கண்டு ... உடம்பெல்லாம் புல்லரிக்குதுபா...
ReplyDeleteபயபுள்ள குவிஸ் புரொக்ராம்க்கு படிக்கறானோ ????
ReplyDeleteயாரோ பரவாயில்லைன்னு போட்டு இருக்காங்க அந்த கருப்பு ஆடு யாருன்னு கண்டு புடிச்சு கெடா வெட்டுறோம்.
ReplyDeleteபல்பு இன்னும் பிரகாசமா எரிய வாழ்துக்கள். குரூப்பிங்க் பண்ணி போட்டா நல்லா இருக்கும். :)
ReplyDelete@Kosaaksi : இதனால் எங்க எதிரிகளுக்கு சொல்லப்போறது என்னான்னா... !இந்த கூட்டம் ஆயுதத்தை மட்டுமல்ல!அறிவையும் கூர்படுத்தும்!
ReplyDelete#குன்டா!குன்டா ரேனிகுன்டா!
-சங்கத்து கொ.ப.செ யின் Renigunda Slogan#
எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சி போச்சி.. பயபுள்ள துபாய்'ல போயி ஒக்காந்துகிட்டு சைலண்டா "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"-க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கான்..
ReplyDeleteஅவரது 'சுடும் முயற்சி' தொடர வாழ்த்துக்கிறது. கட்டதொர # கடும் முயற்ச்சியை சுடும் முயர்ச்சின்னு தப்பா எழுத்திட்டா மாமு ஹா ஹா ஹா ;-))
ReplyDelete@சாகசன்: ஹா ஹா சரி மச்சி..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுண்டுபல்பின் அறிவை கண்டு ... உடம்பெல்லாம் புல்லரிக்குதுபா -தல தளபதி #ஏய்ய்ய்ய் என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே
ReplyDelete@carfire : மச்சி அந்த கருப்பு ஆடு பத்தி நியுஸ் எதுவும் வந்துச்சா .. விட்றாத ;-))
ReplyDelete@jeganjeeva : ஆமா மச்சி ஏதோ அவசரத்துல பண்ணிட்டேன்.. இனி திருத்திடுவோம்
ReplyDeleteஇந்த கூட்டம் ஆயுதத்தை மட்டுமல்ல!அறிவையும் கூர்படுத்தும்!
ReplyDelete#குன்டா!குன்டா ரேனிகுன்டா! -@kosaaksi # நண்பேன் டா
///எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சி போச்சி.. பயபுள்ள துபாய்'ல போயி ஒக்காந்துகிட்டு சைலண்டா "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி"-க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கான்.. -குணா யோகசெல்வன்///
ReplyDeleteஹா ஹா பப்ளிக் பப்ளிக் .. இந்த மாறி ரகசியத்தைலாம் சொல்லபிடாது மாபி .. அப்றம் விஜய் டிவி காரங்க என்கூட வச்சிருந்த டீலிங்கை கட் பண்ணிட போறாங்க