Saturday, April 14, 2012

காதலெனும் Fuzzy Logic




சட்ட பூர்வ எச்சரிக்கைகள் Cum Teaser:

1) இந்த கட்டுரை/புலம்பல்/ கர்த்தூ ஸ் எல்லாம் சொந்த மற்றும் பக்கத்துலகிறவன் அனுபவங்களைக் கொண்டு எழுதப் பட்டவை.

2)இவற்றை படிப்பதாலோ அல்லது பின்பற்றுவதாலோ , காதலிலிருந்து எஸ் ஆவதோ அல்லது காதல் எனும் பிராண சங்கடத்தை எபக்ட்டிவா ஆக மேனேஜ் செய்ய முடியும் என்று உறுதியாக கூற முடியாது .

3) இதை எழுதும் நான் என் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அறியாத பருவத்தில் லவ் லெட்டர் (லெட்டர் ன்னு சொல்ல முடியாது ; அது ஒரு கிரீட்டிங் கார்டு - காதலை சொல்லும் கிரிட்டிங் கார்டு )-கொடுத்திருக்கிறேன். ஆகையால் இந்த கட்டுரையை எழுதும் நான் ஊரு பூரா பொண்ணுங்களுக்கு காதல் கடுதாசி கொடுத்து , அதுல சிலர் என்னை லவ் பண்ணியது மாறி "கற்பனை கூட செய்யாதீங்க (இது Face Bookல் இருக்கும் "சொந்தத்துக்கு " சொல்லிகிறேன்Open-mouth smile )

4) ஓரளவுக்கு சமாளிக்க இவை உதவலாம் ; ஆனால், சிச்சுவேஷன் னை சம்பந்தப் பட்டவர்தான் சமயோசிதமா சமாளிக்கணும் .உங்களால முடியும்; எவ்வளவோ பண்ணியாச்சு; இதை பண்ணமாட்டோமான்னு நினையுங்கள் ; நிச்சயம் பிரச்சனை எல்லாம் சும்மா .. சும்மா.

5) ஒரு பொண்ணுகிட்ட்ட ஒரு விஷயத்தை பற்றி சொல்லி அவரின் பிப்பிராயம் கேட்க்குறீங்க :

பைய்யன் : இது ஒ.கே தானே ? உனக்கு பிடிச்சிருக்கா ?

பெண் . பிடிக்கலை

உடனே, அந்த பெண் பிடிச்சிருக்கு ன்னு சொன்னால் பிடிச்சிருக்கு ன்னு முடிவுக்கு வராதீங்க ; Open-mouth smile

ஒரு பெண்ணுக்கு நீங்க சொன்ன விஷயம் / சஜஷன் பிடித்திருந்தால் அவரது பதில் நிச்சயம் இப்படித்தான் இருக்கும்

(இதையே நான் சொன்னால் , நீ கேட்கவா போறே ? உனக்கா தோணுதான்னு பார்த்தேன் )

இது ஒரு சின்ன உதாரணம்

ஆகவே பாய்ஸ் !!!
தளர்வடையாதீர்கள் !!!


எவ்வளவோ பண்ணியாச்சு; இதை பண்ணமாட்டோமா
Hot smileHot smile
... to be continued
Episode No. 1 : " 3 " (Three)
(பயப்படாதீங்க; ஐஸ்வரியா தனுஷ் தமிழ் சினிமா ரசிகர்கள் மேல் நடத்திய "கொலை வெறி" தாக்குதல் படமான "3" இல்லை .
மூன்று - இந்த எண் பற்றியது !!! இந்த எண்ணிற்கும் நீங்கள் உங்களை எப்படி காதலில் சிக்காமல் காப்பாற்றிக் கொள்ளாமல் இருபதற்கும் உள்ள இணைப்பு பற்றியது ... )

Stay Connected with "Renigunta Boys"
Anubdan,
அ. இ

கட்டுரையாளர் பற்றி:
அ.இ. என்கிற அப்பாவி இந்தியன் என்கிற மோகன் ஏகாம்பரம் எனக்கு ஆர்க்குட்/முகநூலில் நண்பர். கலாய்ப்பதில் வாய்'தேர்ந்தவர்..
ஆர்க்குட்டில் ஆக்டிவாக இருந்தவர்களுக்கு/இருக்கிறவர்களுக்கு இவரின் கலாய்ப்புகளை/ரசிக்கும்படியான வாதங்களை கண்டிப்பாக தெரிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை..
அவர் சமீப காலமாக நமது ரேணிகுண்டா பாய்ஸின் அட்ராசிட்டிகளை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, நமக்கு எழுதித்தந்த தொடர்பதிவு இது..
இடையாறாத அலுவலக அழுவல்களுக்கு மத்தியிலும் நமக்கு நேரம் ஒதுக்கி இந்தப்பதிவை தந்த அப்பாவியாருக்கு ரேணிகுண்டா பாய்ஸின் சார்பில் நன்றிகள் கோடி.!!

ப்ரியங்களுடன்,
குணா யோகச்செல்வன் :-)))


11 comments:

  1. ஆஹா... காதலுக்கு டிப்ஸ் தர்றீங்களா? நல்லதாப் போச்சு. நானும் தெரிஞ்சுக்கலாம். அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :-)

    ReplyDelete
  2. சங்கத்தின் புகழ் ஒபாமா வரை பரவி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
  3. ஆஹா!நம்ம RGBoyz சங்கத்தோட இமாலய வெற்றி! #Cheersssss

    ReplyDelete
  4. ஆஹா!நம்ம RGBoyz சங்கத்தோட இமாலய வெற்றி! #Cheersssss

    ReplyDelete
  5. ஆஹா!நம்ம RGBoyz சங்கத்தோட இமாலய வெற்றி! #Cheersssss

    ReplyDelete
  6. ஆஹா!நம்ம RGBoyz சங்கத்தோட இமாலய வெற்றி! #Cheersssss

    ReplyDelete
  7. புதுசா என்ன சொல்ல.? வழக்கம்போல கலக்கல் தல..
    அடுத்தடுத்த பதிவுகளுக்கு ஆவலுடன் வெயிட்டீஸ் ;-)))

    ReplyDelete
    Replies
    1. OMG.

      The expectations are high and hope I don't S&#@ up like Vodofone's IPl commercials !!! :D

      Mohan Ekambaram

      Delete
  8. கலக்கல் தல..!

    லைட்டா ஒரு உள்குத்து என்ன வைச்சு குத்துன மாதிரி தெரியுது. வலிக்கல தல...!

    Sooooooooper..! You continue..!

    ReplyDelete